வித்தியாசமான சைக்கிளில் சுத்திதிரியும் கனடா தம்பதிகள்…!
கனடா நாட்டிலிருந்து சுற்றுலாவிற்கு வருகைதந்த கனடா நாட்டு தம்பதிகள் வடமராட்சி கிழக்கில் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் தமது பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர்
குறித்த வித்தியாசமான துவிச்சக்கர வண்டி இணைப்பை மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்