கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கட்டைக்காட்டு தருமபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக அன்று 13.12.2024 சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 27 லிற்றர் கசிப்பும் 120 லிற்றர் கோடாவும் மற்றும் காசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர போலீசார் தெரிவித்துள்ளனர்.