வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கல் கோண்டாவில் மேற்கு நந்தாவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கோண்டாவில் மாதர் சங்க முன்னாள் தலைவியும் விவாக பதிவாளருமான திருமதி.வ.சோமசூரியசிங்கம் அவர்களினால் உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.