ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
“மாவீரர் தின நினைவேந்தல்” தொடர்பில் சமூக ஊடகங்களில் போலித் தகவல்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.