மாவீரர் நினைவேந்தல் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related Posts
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாமல்.!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். நாமல் ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஆச்சி, நிதி மோசடி வழக்கு...
வெலிக்கடை சிறைச்சாலையில் இளைஞன் உயிரிழப்பு; பதவிநீக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.!
வெலிக்கடை பொலிஸ் பிரிவின் நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரவு நுழைந்தபோது வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பதுளையைச் சேர்ந்த சத்சர...
வடமராட்சி கிழக்கு சித்திரைப் புத்தாண்டு விற்பனை சந்தை.!
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்தும் சித்திரைப் புத்தாண்டு விற்பனைச் சந்தை இன்று 07.04.2025...
இந்திய மீனவர்கள் 14 பேர் விடுதலை.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கைளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,...
சீனாவால் தோழிலும், இந்தியாவால் மடியிலும் வைத்து தாலாட்டு பாடப்படும் பால்குடி குழந்தை தான் ஸ்ரீலங்கா.
இலங்கையை சுயமாக எழுந்து நடக்க விடக்கூடாது என்பதில் இவர்கள் இருவரும் காட்டும் கரிசனை தான் இன்றைய இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார தற்கொலைக்கு காரணம். நான்கு கோடி...
வட மாகாண இறுதி போட்டியில் சுற்றுக் கேடயத்தை தமதாக்கியது நாவாந்துறை சென்மேரிஸ்- (சிறப்பு இணைப்பு)
ரப்பியல் அரியதாஸ், மேரி றெஜினா ஞாபகார்த்த பொற்பதி சமூக சேவை ஒன்றியத்தினூடாக பருத்தித்துறை லீக் அனுமதியுடன் பொற்பதி சென்பீற்றர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் 9 பேர் கொண்ட...
யாழில் இடுகாட்டை கொள்வனவு செய்து சுற்றுலா தளம் அமைக்க நடவடிக்கையெடுக்கும் தனியார் ஒருவர்!
யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து , அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் சுழிபுரம் பகுதியில் உள்ள காணி...
தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் !
உள்ளூர் அதிகார சபை தேர்தல் - தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் – நாவலன் வலியுறுத்து! நடைபெறவுள்ள...
இந்திய சமையல்கார பெண் கட்டுநாயக்காவில் ஆறரை கோடி போதைப்பொருளுடன் கைது!
இந்திய சமையல்கார பெண்ணொருவர் கொக்கேன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவிமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டார். ஆறு கோடியே 57 இலட்சத்துக்கு...