பீரட் அன்னை தெரசா நட்பணி மன்றத்தினால் இன்றைய தினம்(2) சிறுவர் விளையாட்டு போட்டிகள் மிக கோளாகலமாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகள் திரு.ராஜேந்திரன், திரு.விஜயராஜா, திரு.அல்போன்ஸ், திரு. வினோத், செல்வி. கிரேஸ் டல்சி தீபா, செல்வி. கங்கா டிலானி, செல்வி. பபி பிரின்ஷியா சவிஸ்கா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அவர்களுடன் இணைந்து பொது மக்கள், சிறுவர்கள், தோட்ட தலைவர்கள், பெரன்டினா நிர்வாக உத்தியோகஸ்தர் திரு.கோகுல், நோர்வூட் பொலிஸ் பிரிவு அதிகாரி திரு .ராஜன் அண்ணாதுரை, திருமதி .சந்திமா, LOLC திரு.நித்தியானந்தன், தோட்ட உதவி முகாமையாளர் திரு. அபிலாஷ், திரு. பரமேஸ்வரன், சிறுவர் பராமரிப்பு ஆசிரியர்கள், நிர்வாக அதிகாரி திரு.தயா மற்றும் பல பிற முகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அத்ததுடன் போட்டியில் பங்குபற்றிய சிறார்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை அன்னை தெரேசா மன்ற ஏற்பட்டு குழு தெரிவித்தது.