கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட, பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.