புத்தளம், சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (25) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற நபர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Related Posts
வடமராட்சி நித்தியவெட்டை ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கு மருந்தாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கைக் கடிதம்.!
யாழ் வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கு மருந்தாளர் ஒருவரை நியமிக்குமாறு வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஆரம்ப...
மட்டக்களப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் கையளிப்பு.!
மட்டக்களப்பில் நான்கு சபைகளுக்கான 3657 காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில்...
விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரை அடையாளம் காண மக்களிடம் உதவி கோரல்.!
கொழும்பு - கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோக் வீதியில் பேருந்து மோதி உயிரிழந்த நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்குக் கோட்டை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்....
என்னை விளக்கமறியலில் வைப்பதால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.!
என்னை விளக்கமறியலில் வைப்பதால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சொத்துக் கொள்வனவொன்றின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும்...
தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான பிரேரணை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு.!
தேசபந்து தென்னக்கோனைப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி...
திடீரென ஏற்பட்ட தீ விபத்து; நால்வர் உயிரிழப்பு.!
குருநாகல் வேஹேர பகுதியில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த தீப்பரவலுக்கான...
தந்தை, மகனுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தினால் நேர்ந்த விபரீதம்.!
தந்தை மகனுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் முச்சக்கர வண்டி ஒன்று தீக்கு இரையாகி உள்ளது. இச் சம்பவம் நேற்று இரவு நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம்பெற்று...
எம்.பி அர்ச்சுனாவின் அதிரடி அறிவிப்பு!
இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை...
மல்யுத்த போட்டியில் தங்க பதக்கங்களை தமதாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்டம்- (சிறப்பு இணைப்பு)
மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடத்தபட்ட வட மாகாண மல்யுத்த போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நேற்றையதினம் (06.04.2025) இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள்,...