நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை அடுத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் மீண்டும் எதிர்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.