எதிர்வரும் திங்கட்கிழமை (11) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை (12) முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
தெல்லிப்பழை வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி மரணம்!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். வட்டுத் தெற்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி...
யாழில் நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டி மரணம்!
குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
பாரத பிரதமரின் வருகை வடக்கு கிழக்கு மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த ஒரு வாய்ப்பாக இருக்கவேண்டும்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்திய எதிர்ப்பு என்ற மனநிலையில் இருந்து வெளியே வந்து பாரத பிரதமருடைய வருகையினை வடக்கு கிழக்கில் வாழும் மக்களுடைய வாழ்க்கை தரத்தை...
அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு!
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான தமிழ் மொழி பேசும் அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ள திணைக்கள தலைவர்களுக்கான செயலமர்வானது...
இணையப் பாதுகாப்பு தொடர்பான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு!
இணையப் பாதுகாப்பு (Cyber Security) தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (03.04.2025)...
சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!
ஹிக்கடுவ குமாரகந்த பகுதியில் இன்று (03) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த...
யாழில் பின் கதவால் வெளியேறிய நீதி அமைச்சர்!
தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான...
தேர்தல் ஆட்சேபனை வழக்குதீர்ப்பு பெரும்பாலும் நாளை!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் நாளைய தினத்திற்கு ஒத்திவைத்திருக்கின்றன. புது வருடத்தை ஒட்டிய...
யாழ். கச்சேரி பகுதியில் காரும் கப் ரக வாகனமும் விபத்து!
இன்றைய தினம் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மதியம், கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் நிறுத்தி...