கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிரிகல அணைக்கட்டுக்கருகில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 75 வயதுடைய நபர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
குளவி கொட்டுக்கு உள்ளான நபர் வத்துபிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கிரிந்திவெல காவல்துறையினர் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.