பாகிஸ்தான் அணியின் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய அணித்தலைவராக முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக தற்போது முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
இதேவேளை துணைத் தலைவராக சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டுள்ளார்.