கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜவத்தை பல்கலைக்கழகத்திற்கு அருகில் ரயிலில் மோதி கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பேராதனை ரயில் நிலையத்திலிருந்து கண்டி ரயில் நிலையத்தை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி காயமடைந்துள்ள நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.