போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட பத்து வெளிநாட்டவர்களிற்கு நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
9 ஈரானிய பிரஜைகளிற்கும், ஒரு பாக்கிஸ்தானியருக்கும் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.