கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் காரில் வந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
இதேவேளை, நேற்று இரவு மாத்தறை – கேகனதுர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.