கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகத் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (16) அதிகரித்துள்ளது.
இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 210,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
ADVERTISEMENT
22 கரட் தங்கம் 194,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,312 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,337 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.