கித்துல்உத்துவ வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவர் கடந்த 13 ஆம் திகதி அன்று கித்துல்உத்துவ வனப்பகுதியில் விறகு வெட்டுவதற்காகச் சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என காணாமல் போனவரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.