எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இதேவேளை புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அதன்படி, பொதுத்தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது