வரி செலுத்தப்படாமல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் சிகரெட் பெட்டிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
வெவ்வேறு வகையான 159 மதுபான போத்தல்கள் மற்றும் 175 சிகரெட் பெட்டிகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
24, 41, 52, 53 மற்றும் 70 வயதான சந்தேகநபர்கள் வத்தளை, கொட்டகலை மற்றும் கொழும்பு – 13 ஐ சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் இந்திய பிரஜை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.