பர்கர் பிரியர் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செய்த வீடு இணையத்தில் காணொளியாக வைரலாகி வருகின்றது.
பர்கர் வீடு பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருப்பதுடன் வரவேற்பு அறை, ஷோபா, விளக்கு, மேசை, தூண், சமையலறை, குளியலறை மற்றும் நீச்சல் தடாகம் என அனைத்தும் பர்கர் மயமாக உள்ளது.
ADVERTISEMENT
இந்த வீடு பர்கர் பிரியர்களுக்கு நாவூற வைப்பதுடன் காணொளியும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.