தமிழ்ப் பொது வேட்பாளர் பரப்புரைப் பணிக்களை திருகோணமலை மாவட்டத்தில் ஒருங்கிணைக்கும் அலுவலகம் இன்று (28) புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ADVERTISEMENT
