கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தின் ஐந்தாவது நாளான இன்றைய தினம் (28) புதன்கிழமை முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
Related Posts
யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களுக்கான தொழிற்சந்தை.!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில்...
கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு; கட்டுப்படுத்தத் தவறும் பிரதேச சபை.!
புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதோடு, விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் அதிகமாகியுள்ளது. முல்லைத்தீவு...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு.!
2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை முடிவுகள்...
முட்டை, கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு.!
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது ஒரு முட்டை 39 முதல் 41 ரூபா வரை விற்கப்படுகிறது, அத்துடன்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
வர்த்தகர் ஒருவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க...
கரைச்சி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி ஆரம்பம்!
கிளிநொச்சி கரைச்சி கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி இன்று 08.04.2025ஆரம்பம் கிளிநொச்சி கரைச்சி கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான 2025ம் ஆண்டுக்கான பெருவிளையாட்டுக்களின் வரிசையில் வலைப்பந்தாட்ட போட்டி கிளிநொச்சி புனித...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும்- வட மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கௌரவ ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு...
மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வுக்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
அனுர குமார நாட்டின் ஜனாதிபதியாக வந்த பின்னரும் மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வுக்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின்...
கண்டி கல்வி வலயத்தில் உள்ள 41 பாடசாலைகளுக்கு நான்கு நாள் விடுமுறை!
ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி...