ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குமு் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பின்போது கல்வி சீர்திருத்தங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை, சுற்றுச்சூழல் மற்றும் தேவாலய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.