சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர் VJ அஞ்சனா. அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
அவர் தற்போது டிவியில் வருவதில்லை என்றாலும் பட விழாக்கள், விருது விழாக்கள் என பல ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.
ADVERTISEMENT
அஞ்சனா சமீபத்தில் அவரது வீட்டில் கீழே விழுந்து கையில் பெரிய அடி பட்டிருக்கிறது.
அவர் முழங்கையில் ஆபரேஷன் நடைபெற்று இருக்கிறது. அதன் பிறகு போடப்பட்ட மாவுக்கட்டு உடன் அஞ்சனா தற்போது போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.
அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.