லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் GOAT.
இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். மேலும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ADVERTISEMENT
அண்மையில் கோட் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், நாளை இப்படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சதில் இருக்கின்றனர்.