(படங்கள் இணைப்பு)
மஸ்கெலியா நகரில் இருந்து மரே தோட்ட வலதள பிரிவுக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று அதி வேக காரணமாக கட்டுப்பாட்டை இழந்து நிலையில் முன்னாள் வந்த வாகனத்தில் மோதுண்டு முச்சக்கர வண்டி தடம் புரண்டு இருவர் சம்பவ இடத்திலேயே பலி.
மேலும் இரண்டு பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு உள்ளார்கள்.
ADVERTISEMENT
இவ் விபத்து குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்
இறந்த சடலம் சம்பவம் நடந்த மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் புரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த பகுதியில் சாலையில் உள்ளது.



