வடக்கு மாகாணத்தில் பிரண்டிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ‘ஸ்மார்ட் போர்ட்களின்’ பயன்பாடு மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று புதன்கிழமை (18.12.2024) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
அஸ்வெசும உதவித்தொகையை பெற தகுதி பெற்றும் இதுவரையும் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கொடுப்பனவுகளை பெற்று கொள்ள முடியாதவர்களுக்கு இலகுவாக பெற்று கொள்வதற்கான ஏற்பாடுகள்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ரிப்பரை 40 கிலோமீட்டர் துரத்திச்சென்று கைப்பற்றிய பருத்தித்துறை போலீஸார்….!