இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடைபெறும் மூன்று, நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திரம் விராட் கோலி விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 7 முதல் தர்மசாலாவில் தொடங்கும் 5 ஆவது டெஸ்டியிலும் கோலி விளைாயடுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
Related Posts
லக்னோ வீரர் திக்வேஷ் ராதிக்கு அபராதம்!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆட்டமிழப்பொன்றை வித்தியாசமாக கொண்டாடியமை தொடர்பில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் திக்வேஷ்...
திரின்கோ T20 லீக் 2025 (மூன்றாம் பருவம்) – இறுதிப் போட்டி.!
2025 திரின்கோ T20 லீக் (மூன்றாம் பருவம்) மிகுந்த எதிர்பார்ப்புடன் 30 மார்ச் 2025 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது....
சென்னை – டெல்லி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் ஆரம்பம்!
18ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில்...
ஐ.பி.எல் இல் புதிய சாதனையை பதிவு செய்த சிஎஸ்கே வீரர்!
ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றினை சிஎஸ்கே வீரர் அஸ்வின் பதிவு செய்துள்ளார். இதில் சென்னை அணி மும்பையுடன் சமீபத்தில் மோதி வெற்றி பெற்ற இந்தப் போட்டியில்...
உதைபந்தாட்ட போட்டியில் வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியன்.!
2025ம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச செயலக உதைபந்தாட்ட போட்டியில் வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது. கரைச்சி பிரதேச செயலக விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2025ம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட தொடர்...
“பெண்களும் மைதானத்தைப் பயன்படுத்தும் உரிமை உண்டு” எனும் கருப்பொருளில் வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி.!
மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் இயங்கிவரும் EWINGS பெண்களுக்கான சுதந்திர அமைப்பினால் "பெண்களும் மைதானத்தை பயன்படுத்தும் உரிமை உண்டு" என்ற கருப்பொருளில் வருடந்தோறும் கிராமமட்ட பெண்கள் அமைப்பிற்கிடையில்...
முதல் போட்டியில் வெற்றிப்பெற RCB அணிக்கு 175 ஓட்டங்கள் இலக்கு!
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்...
ஐ.பி.எல் விதிமுறைகளில் சில புதிய மாற்றங்கள்!
ஐ.பி.எல் 2025 கிரிக்கெட் சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா- ஆர்.சி.பி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐ.பி.எல் நிர்வாகம் 10...
குத்துச்சண்டை ஜாம்பவான் காலமானார்..!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் நேற்று (21) தனது 76 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் 2 முறை ஹெவிவெய்ட்...