இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் அவுஸ்திரேலிய முதல்தர நட்சத்திரம் கிரேக் ஹோவர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் அவுஸ்திரேலிய முதல்தர நட்சத்திரம் கிரேக் ஹோவர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 23 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி குறித்த தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் டெல்லி கெப்பிடல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது....
லிட்டில் இங்கிலாந்து(Bettal of littil england கிண்ணத்துக்கான 03வது முறையாக நுவரெலியா காமினி தேசிய பாடசாலைக்கும், பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரிக்கும் இடையிலான நடைபெறும் 3 நாள்...
ஐ.பி.எல் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி மனம் திறந்துள்ளார். ஐ.பி.எல் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா என்ற...
18ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஐதராபாத்தில் நடைபெறுகின்ற 19ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ்...
ஐ.பி.எல் தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் சி.எஸ்.கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைவர் அக்சர்...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆட்டமிழப்பொன்றை வித்தியாசமாக கொண்டாடியமை தொடர்பில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் திக்வேஷ்...
2025 திரின்கோ T20 லீக் (மூன்றாம் பருவம்) மிகுந்த எதிர்பார்ப்புடன் 30 மார்ச் 2025 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது....
18ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில்...
ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றினை சிஎஸ்கே வீரர் அஸ்வின் பதிவு செய்துள்ளார். இதில் சென்னை அணி மும்பையுடன் சமீபத்தில் மோதி வெற்றி பெற்ற இந்தப் போட்டியில்...