ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .
சம்பவதினம் நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .
வடமராட்சி வல்வெட்டியைச் சேர்ந்த சுரேஷ்வரன் சிந்துஜா வயது 37 என்ற ஐந்து பிள்ளைகளின் தாயரே உயிரிழந்தவர் ஆவார்.
இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது