கெருடாவில் மைக்கல் நேசக்கரம் ஊடாக இரு குடும்பங்களுக்கு உதவி.!
வடமராட்சி கெருடாவில் பகுதியில் கணவர் இன்றி ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கு குழாய்க்கிணறும் நீர்த் தொட்டியும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது கனடாவில் வாழ்ந்து வரும் நாகலிங்கம் ...