இலங்கை உயர்கல்வித்துறையில் முதலீடு செய்ய லண்டன் ஆர்வம்..!
பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். லண்டனில் உள்ள இலங்கை ...