9 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த கயவனுக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!
9 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று (13) 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை ...