பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.
இதன்படி பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா அரங்கில் இன்று (08) நடக்கின்றது.
ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரன்டன் கிங், இவின் லீவிஸ், ஷெப்பர்டு, ரூதர்போர்டு, குடகேஷ் மோட்டி, கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், ஷமார் ஜோசப் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப்புக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
Related Posts
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக...
ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!
அகமதாபாத்தில் செவ்வாயன்று 12 ஆம் திகதி நடந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமான சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...
ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) நீண்ட காலமாக தொழில்முறை கிரிக்கெட்டின் மறுக்க முடியாத வல்லமைமிக்க சக்தியாகத் திகழ்ந்து வருகிறது. தனது நட்சத்திர வீரர்கள் அணிவகுப்பு, பிரம்மாண்டமான பொழுதுபோக்கு...
மீண்டும் வீழ்ந்த பஞ்சாப்; 3 விக்கெட்டுகளால் டெல்லி வெற்றி!
தரம்சாலாவில் நேற்றிரவு 11 ஆம் திகதி நடந்த விறுவிறுப்பான 2026 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை...
“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்!
இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக் கொண்டு வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வகையில், மீண்டும் மல்யுத்த...
ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: சோட்ரானி தோல்வி!
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்தில் உள்ள கிசா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில்...
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை!
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 413 ரன்கள்...
36வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி: யாழ். மாவட்ட மட்டப் போட்டிகளில் கரவெட்டி மற்றும் கோப்பாய் அணிகள் வெற்றி!
தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டிகள் அண்மையில் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மிகவும்...
மலையகத்தில் முதல் முறையாக கடினப்பந்து கிரிக்கெட் போட்டி!
மலையகத்தில் முதல் முறையாக பாடசாலைகளுக்கிடையிலான கடினப்பந்து கிரிக்கெட் போட்டியானது கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரி என்பவற்றுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்...
உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிக்கெட் விலை 32 ஆயிரம் அமெரிக்க டொலராக உயர்வு!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 19, ஆம்...










