நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
இன்று (21) அதிகாலையில் நேபாளத்தில் மக்கள் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தபோது லேசாக நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.