கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு உட்பட்ட பளைப் பகுதியில் 104KG கஞ்சாவை இராணுவ புலனாய்வு பரிவினர், மற்றும் பொலீஸ் புலனாய்வு பிரிவினரால் இணைந்து மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் பொலீஸ் புலனாய்வு பிரிவினர்களால் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை
சந்தேகநபர்கள் 104 kg கஞ்சா பொதியை விட்டு தப்பி சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவை பளை பொலீஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.