யாழ். புங்குடுதீவை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி – வட்டக்கச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் திருநாவுக்கரசு 12.04.2025 அன்று காலமானார்.
ADVERTISEMENT
யாழ். புங்குடுதீவை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி – வட்டக்கச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் திருநாவுக்கரசு 12.04.2025 அன்று காலமானார்.
யாழ். சுண்டிக்குளியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி Grevenbroich வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மாதேவி அனந்தநாயகம் அவர்கள் 21.04.2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாலதி அருணாசலம் அவர்கள் 21.04.2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
யாழ். சில்லாலை ST. Jems வீதியை பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு பரமானந்தம் அவர்கள் 20.04.2025 அன்று திங்கட்கிழமை காலமானார்.
யாழ். பெரியவிலான் இளவாலையை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் மரியதாஸ் அவர்கள் 16.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
திருகோணமலை நாவலடி மூதுரை பிறப்பிடமாகவும், காந்திநகர் அன்புவெளிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கோணாமலை அவர்கள் 16.04.2025 அன்று சிவபதமடைந்தார்.
ஜெர்மனி Euskirchen (Kall) ஐப் பிறப்பிடமாகவும் பிரித்தானியா conventry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆர்மிகன் லிங்கேஸ்வரன் 02.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் இந்தியா, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தரன் பரராஜசிங்கம் 03.04.2025 அன்று காலமானார்.
வவுனியா குடியிருப்பு பகுதியை பிறப்பிடமாகவும், குருமன்காடு, புளியங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சொர்ணலட்சுமி அவர்கள் 02.04.2025 அன்று சிவபதமடைந்தார்.
தனலட்சுமி சண்முகநாதன் 02.04.2024 அன்று சிவபதமடைந்தார்.