அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்றைய தினம் சித்திரைப் புத்தாண்டானது கொண்டாடப்படுகிறது.
நாட்டில் இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் அன்பை பரிமாறி, கொண்டாட்டத்தில் ஈடுபடும் நாள் இன்று.
உங்கள் வீடுகளில் இன்பம் நிலவ, உங்கள் வாழ்வில் நம்பிக்கை மலர, உங்கள் கனவுகள் அனைத்தும் இப்புத்தாண்டில் நனவாகட்டும்.
ADVERTISEMENT
பிறந்திருக்கும் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் சுபீட்சத்தை ஏற்படுத்த வாழ்த்துகிறோம்.
தினகரன் உறவுகள் அனைவருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.