கண்டி – பேராதனை வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (8) இரவு பாரவூர்தி மற்றும் முச்சக்கரவண்டி பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT