நாவலப்பிட்டி தொகுதியை சேர்ந்த ஒரு சிங்கள பாடசாலைக்குச் செல்லும் தமிழ் மாணவன் ஒருவரை அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் சக மாணவர்கள் டினர் ஊற்றி எரித்துள்ளார்கள்
கம்பளை வைத்தியசாலையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார்.
இச் சம்பவம் குறித்து இதுவரை பாடசாலை நிர்வாகம், பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



