நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் அடிப்படை வசதிகள் கருதி கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வேலைகளை கனகராயன்குளம் இராணுவ படைப்பிரிவின் தளபதி கேர்ணல் பண்டார அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அதிபர் கு.விமலேந்திரன் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரும் இணைந்து பாடசாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






