நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பிரதேசத்தில் நேற்று 9 ம் திகதி மக்கள் ஊர்வலம் இடம்பெற்றது.
இந்த ஊர்வலம் கொட்டகலை நகர் வழியாக ஹொரிங்டன் தோட்டத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் ஆலயம் மற்றும் மண்டபத்தை சென்றடைந்தது.
ADVERTISEMENT
இந்த ஊர்வலத்தில் பௌத்த இந்து சமயங்களின் நாட்டியம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.




