நுவரெலியா மாவட்டம் தலாங்கந்த டிவிசன் லிந்துலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக இடம்பெற்றது.
காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு ஊர் எல்லையிலிருந்து பால்க்குட பவனி ஊர்மக்கள் புடைசூழ மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு விசேட யாகபூஜை, விசேட தீபாராதனைகள் இடம்பெற்று முத்துமாரியம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT









