உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
அதன்படி, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இலங்கை அணியை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார வழிநடத்தவுள்ளார்
ADVERTISEMENT
மேலும் இந்தப் போட்டிகள் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது