இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 1ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்றிரவு 7மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே 5 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.