மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டுப் படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த படகு கடலில் மிதந்து வந்து கரை தட்டியதை அடுத்து அதனை மீட்டுள்ளனர்.





Related Posts
ஜி.எஸ்.பி. பிளஸும் இல்லாமல் போகும் – அரசுக்கு ஹர்ஷ டி சில்வா எம்.பி. எச்சரிக்கை.!
"அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்துடன் புதிய...
யாழில் இளைஞனின் வீட்டை சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் யாழ். மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகர்ப் பகுதியில் போதை...
வடக்கு ஆளுநருடன் பிரதி அமைச்சர் பல விடயங்கள் குறித்து கலந்தாய்வு.!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு...
சாரதி பயிற்சி பாடசாலை நிர்வாகிகளுக்கு செயலமர்வு.!
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சாரதி பயிற்சி பாடசாலை நிர்வாகிகளுக்கு செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டது. குறித்த செயலமர்வானது கிளிநொச்சி மாவட்ட...
அஞ்சல் மூல வாக்குச் சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு.!
பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகள் சட்ட சிக்கல்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேன.!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க முன்னிலைகியுள்ளார். ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால...
நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!
கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று 07.04.2025 ஈடுபட்டனர். கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 03ம் திகதி...
சாமர சம்பத் தசநாயக்கவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பதுளை நீதவான் நீதிமன்றில்...
பேருந்து மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு.!
தங்காலை - மாத்தறை பிரதான வீதியில் குடாவெல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (06) பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச்...