இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வுப் பேரணி கிளிநொச்சியில் இன்று(18) இடம்பெற்றது.
வடமாகாண விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு பசுமைப்பூங்காவில் நிறைவடைந்தது.
குறித்த விழிப்புணர்வு பேரணியில் இலங்கை பூராகவும் உள்ள விழிப்புணர்வற்றோர் சங்கங்கள் பங்குபற்றினர்.
ADVERTISEMENT
தொடர்ந்து பசுமைப்பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கலந்து கொண்டிருந்தார்.சிறப்பு விருந்தினர்களாக திருமதி ஷிவானி சண்முகதாஸ் (யாழ்ப்பாணம் CGEE பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


