மாவடிப்பள்ளி சம்பவத்துடன் தொடர்புடைய நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) அன்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் தெளிவான விளக்கங்களை நிர்வாகத்தினர் மற்றும் உஷ்தாத்மார்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.