பாகிஸ்தானில் பொதுமக்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
200 வாகனத் தொடரணிகளில் பொதுமக்கள் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.