மாத்தளை – உக்குவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது விஞ்ஞான ஆய்வுக் கூடம் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.